JOE 'S DIARY
Showing posts with label
கவுஜ
.
Show all posts
Showing posts with label
கவுஜ
.
Show all posts
Thursday, April 19, 2012
பிறந்த நாள்
வீட்டிலிருந்து தொலைதூரத்தில்
பெற்றோரின் அரவணைப்பின்றி
நண்பர்களின் கேளிக்கைகளின்றி
மடியில் சாய துணையுமின்றி
என்றோ சாதிக்க போகும்
வாழ்வை தேடி
அகவை கூட கவலைகளும் கூட
யாருமில்லா சிறு அறையில்
கழிகிறது இந்த பிறந்த நாள்
இந்த நாளும் இன்னொருநாளே
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)