Showing posts with label re-entry. Show all posts
Showing posts with label re-entry. Show all posts
Wednesday, November 23, 2011
மீள் வருகை
வணக்கம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வலைப்பூ எழுத வந்துள்ளேன் 2008 ஆம் ஆண்டு முதலே தமிழ் வலைபூக்கள் அறிமுகம் என்றாலும் நகைச்சுவை மொக்கை போன்றவற்றில் அண்ணன் கார்க்கியும் சினிமா சமூக கோபங்களுக்கு யூத்து கேபிள் மற்றும் ஜாக்கியும் ,தொழில்நுட்பங்களுக்கு அண்ணன் பி கே பி ,சுடுதன்னியும் இருக்கும் பொது நாம என்னத்த எழுதுறதுன்னு சோம்பேறித்தனமாக இருந்து விட்டேன் ஆனால் இப்போது நான் கற்றவற்றை ஆவன படுத்தவும் நேர விரயத்தை குறைக்கவும் துறை சார் பதிவுகள் தமிழ் மொழியில் பதியவும் பிற்காலத்தில் நான் மறந்ததை எனக்கே ஞாயபகபடுத்தவும் ஒரு டிஜிட்டல் டைரி போலவும் இருக்கட்டும் என்று தான் இந்த மீள் வருகை சினிமா,அரசியல், நெட்வொர்கிங் துறை,மீன் மற்றும் பறவை வளர்ப்பு,ஓபன் சோர்ஸ் போன்ற எனக்கு தெரிந்த களங்களில் கலந்து கட்டி அடிக்க போகிறேன் ,தமிழ் விசை பயன்படுத்த தெரியாது அதனால் கூகிள் transliterate தான் இப்போதைய ஆபத்பாந்தவன் எழுது பிழைகளை மன்னியுங்கள் .
Subscribe to:
Posts (Atom)